விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம்

img

விதிமீறலில் ஈடுபட்ட விஸ்தாரா ஏர்லைன்ஸுக்கு ரூ.10 லட்சம் அபராதம் – டிஜிசிஏ நடவடிக்கை  

முறையான பயிற்சி பெறாத விமானி, விமானத்தை தரையிறக்கிய விவகாரத்தில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ)ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.